நான் ஒரு முட்டாளுங்க - 15 நான் இன்னமும் ஏன் கோயிலுக்கு போரேன்?
எனக்கு இளவயது. என்னைப் போன்ற இளைஞருக்கெல்லாம் திருச்சபை கமிட்டிகளில் இடமில்லைங்க. வேணும்னா நீங்களே லிஸ்டை எடுத்து பாருங்க; வாலிபர்கள் யாரும் இருக்கமாட்டங்க. ஆராதனையிலே ஏதாவது பங்கெடுக்கலாம்னா, வாலிபருக்கு வாய்ப்பில்லைங்க. வேதபாடம் வாசிக்க்க்கூட எங்க ஐயர் விடமாட்டாரு. எல்லா முக்கியமான பணியும் “மூப்பர்கள்” பொருப்பு! வாலிபர்களான நாங்க திருச்சபைக்குள்ளேயே ஓரங்கட்டப்பட்ட சிருபான்மைங்க! ஆனாலும் பாருங்க கோயிலை நான் விடமாட்டேங்க. எல்லா ஆராதனையிலும் பங்கெடுப்பேன். என்னை மாதிரி வாலிபருக்கு இந்த மாதிரி கோயில் ஆராதனையிலே பங்கெடுப்பது பயங்கர போருங்க. ஆனா, என்றைக்காவதும் மாற்றம் வரும்ங்கிர நம்ப்பிக்கையிலே இன்னமும் கோயிலுக்கு போய்கிட்டுதான் இருக்கேன். நான் சொல்லுவது முட்டாள்த்தனமா தோணலாம்; வேணும்னா பாருங்க என்றைக்காவதும் ஒருநாள் யாராவதும் ஒருத்தர், “வாலிபர்களும் சபைக்கு முக்கியமானவங்க” என்று கண்டுக்குவாங்க.

No comments:
Post a Comment